திரு கந்தையா பொன்னுத்துரை
பிறப்பு : 30 மே 1958 — இறப்பு : 6 யூன் 2018

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும், ஜெர்மனி Pforzheim ஐ  தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கந்தையா பொன்னுத்துரை அவர்கள் 06-06-2018 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் சின்னம்மா(2ம் வட்டாரம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஸ்பவதி(சின்னன்) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சரணியா, ஐங்கரன், சுகிர்தன், பிரதீபன், அபிஜே ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

இராசம்மா, நவலட்சுமி, காலஞ்சென்றவர்களான புஸ்பவதி, மகேந்திரன்(சட்டத்தரணி), மதியழகன், மணியழகன், அன்பழகன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரமேஷ், திவ்யா ஆகியோரின் அருமை மாமனாரும்,

காலஞ்சென்ற செல்வரட்ணம், சிவகுரு, சத்தியவதி, சசிகலா, சிவராசமலர்(பபி), சந்திராதேவி, காலஞ்சென்றவர்களான இரத்தினேஸ்வரி, பஞ்சாட்சரம், பரஞ்சோதி, சோமசுந்தரம், தனலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மனோன்மணி, நாகேஸ்வரி, பாலசிங்கம், காலஞ்சென்ற வைரவநாதன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

அஸ்வினா, இஷானா, ஜஸ்ஷான் ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 08/06/2018, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி:Hauptfriedhof, Ispringer Str. 42, 75177 Pforzheim, Germany
கிரியை
திகதி:திங்கட்கிழமை 11/06/2018, 02:30 பி.ப — 05:00 பி.ப
முகவரி:Hauptfriedhof, Ispringer Str. 42, 75177 Pforzheim, Germany
தொடர்புகளுக்கு
ஐங்கரன்(மகன்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+491604364004
ரமேஷ்(மருமகன்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+4917657791528
Loading..
Share/Save/Bookmark