திருமதி செல்லத்துரை இராசம்மா
(மகேஸ்வரி)
பிறப்பு : 1 ஏப்ரல் 1947 — இறப்பு : 20 மே 2018

யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், சுதுமலையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை இராசம்மா அவர்கள் 20-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற வைரமுத்து செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

றஞ்சனி, நிஷாகரன்(பிரான்ஸ்), சிவதர்சினி(ஜெர்மனி), பாஸ்கரன்(பிரான்ஸ்), பிறேமினி, பிரபாகரன்(பிரான்ஸ்), கிருபாகரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சரஸ்வதி, காலஞ்சென்ற தங்கமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சதானந்தவடிவேல்(செல்வம்), சோபிதா(பிரான்ஸ்), நவநீதன்(ஜெர்மனி), ராஜேஸ்வரி(ராதா- பிரான்ஸ்), சுரேஸ்குமார், இராஜஇராஜேஸ்வரி(பபி- பிரான்ஸ்), கெளசிகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சர்மிளா(தீபனா), செந்தில்நாதன், ஜெனார்த்தன், சோபனராஜ், சுபாஜினி, நர்மதா, நீவிதன், வணிஷா, நிந்துஷன், கோபிஷன், தர்ஷன், தர்ஷிகா, பிறின்சிகா, மகிலன், ஜகிலன், சுமினா, விதுஷன், லிதுனா, சானுஷன், அமிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

தமிழினி, குமரன், யாழினி, நயனிதா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-05-2018 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் நடைபெற்று பின்னர் தாவடி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நிஷாகரன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33695334779
சிவதர்சினி — ஜெர்மனி
தொலைபேசி:+4915734425125
பாஸ்கரன் — பிரான்ஸ்
தொலைபேசி:+33782370849
செல்லிடப்பேசி:+33651679995
ரவி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33782877404
கஜன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94772487082
சோபன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94777445048