திருமதி ஆழ்வாப்பிள்ளை தங்கம்மா
தோற்றம் : 14 மே 1928 — மறைவு : 19 மே 2018

யாழ். வடமராட்சி புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஆழ்வாப்பிள்ளை தங்கம்மா அவர்கள் 19-05-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தப்பர் கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா ஆழ்வாத்தைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஆழ்வாப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

ஆதவன்(இலங்கை), காலஞ்சென்றவர்களான பேரின்பநாயகம், ஜெயரூபன் மற்றும் அருள்லிங்கம்(அவுஸ்திரேலியா), மங்களநாயகி(கனடா), நவஜீவயோகன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, சுப்ரமணியம் மற்றும் பரமேஸ்வரி(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற பாக்கியம், ராசம்மா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜீவரத்தினம், விஜயலக்ஷ்மி, மனோராணி, ஸ்ரீகுமார், புஷ்பராணி(ரேவதி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுஜானந்தி, பவதாரணி, ஜெயதீபன், ஜெயசுதா, ஜெயந்தினி, அபிராமி, காண்டீபன், ஆரணி, விஜித்திரன், தர்ஷிகன், சுதர்ஷிகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 21/05/2018, 04:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி:Bernardo Funeral Home (Albion), 855 Albion Rd, Etobicoke, ON M9V 1A3, Canada
கிரியை
திகதி:செவ்வாய்க்கிழமை 22/05/2018, 11:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி:Bernardo Funeral Home (Albion), 855 Albion Rd, Etobicoke, ON M9V 1A3, Canada
தகனம்
திகதி:செவ்வாய்க்கிழமை 22/05/2018, 01:30 பி.ப — 02:30 பி.ப
முகவரி:Riverside Cemetery & Cremation Centre, 1567 Royal York Rd, Etobicoke, ON M9P 3C4, Canada
தொடர்புகளுக்கு
நவஜீவயோகன் — கனடா
செல்லிடப்பேசி:+14169370762
ஆதவன் — இலங்கை
தொலைபேசி:+94212264744
செல்லிடப்பேசி:+9477650004
அருள்லிங்கம் — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி:+61422732105
மங்களநாயகி — கனடா
செல்லிடப்பேசி:+14162446107