திரு பசுபதி தர்மகுலசிங்கம்
பிறப்பு : 28 செப்ரெம்பர் 1952 — இறப்பு : 19 மே 2018

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு முத்து ஐயன்கட்டு வலதுகரை 2ம் கண்டத்தை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட பசுபதி தர்மகுலசிங்கம் அவர்கள் 19-05-2018 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற பசுபதி(ஆசிரியர்), வள்ளியம்மை(ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற வளர்மதி(தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,

மதியினி, சுகந்தினி, ஜெயந்தினி(ஐக்கிய அமெரிக்கா), ஜெயக்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கைலாயநாதன், சிவபாதசுந்தரம், புஸ்பலோஜினி, காலஞ்சென்ற வசந்தகுமார், ராதாகிருஷ்ணன், கேந்திரராசா, விசயேந்திரன், தயாளன், தயாளினி, தயாளலோஜினி, குமரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பகீரதன், விமலநாதன், தயந்தன்(ஐக்கிய அமெரிக்கா), நிலுக்கா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

டயானி, காலஞ்சென்ற சதுர்சன், தனலோஜினி, ரிஷாளினி, ஜஷ்மிகன், பிரதிக்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-05-2018 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தட்டையமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தயந்தன்(மருமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94773581265
ஜெயக்குமார்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94778935326
சுகந்தினி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94779397704
மதியினி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94770412349
கிரி — இலங்கை
செல்லிடப்பேசி:+94778116265