திருமதி அப்புலிங்கம் இந்திராணி
பிறப்பு : 27 நவம்பர் 1931 — இறப்பு : 15 மே 2018

யாழ். சாவகச்சேரி தபால்கந்தோர் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட அப்புலிங்கம் இந்திராணி அவர்கள் 15-05-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அரியரத்தினம் சோதீஸ்மதி தம்பதிகளின் அன்பு மகளும், கார்த்திகேசு பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அப்புலிங்கம்(கணக்கு ஆய்வாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

தவராஜா(கனடா), ரதீந்திரன்(ரவி- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

குலேந்திரன்(அவுஸ்திரேலியா), இரத்தினசோதி(நியூசிலாந்து) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சாந்தா(கனடா) அவர்களின் அன்பு மாமியாரும்,

ஞானாம்பிகை குலேந்திரன்(அவுஸ்திரேலியா), குழந்தைவேலு பாலேந்திரன்(நியூசிலாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சாலினி யேசன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 20/05/2018, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:Rideau Memorial Gardens & Funeral Home, 4239 Sources Blvd, Dollard-Des Ormeaux, QC H9B 2A6, Canada
தொடர்புகளுக்கு
தவராஜா(மகன்) — கனடா
செல்லிடப்பேசி:+14388817311
ரதீந்திரன்(மகன்) — கனடா
தொலைபேசி:+15146248348
Loading..
Share/Save/Bookmark