திரு சுப்பிரமணியம் சாந்தகுமார்
(மோகன்)
மண்ணில் : 15 பெப்ரவரி 1947 — விண்ணில் : 16 மே 2018

யாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சாந்தகுமார் அவர்கள் 16-05-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கதிர்காமத்தம்பி சுப்பிரமணியம்(இளைப்பாறிய கிராமசேவையாளர்), விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆழ்வாப்பிள்ளை கனகசபை, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

விஜயலக்‌ஷ்மி, ஜீவிதா, கஜந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற கதிர்காமத்தம்பி(கனடா), விஜயகுமார்(நெல்லியடி), இரவீந்திரன்(கனடா), பவானி(இங்கிலாந்து), யசோதா(அவுஸ்திரேலியா), இராஜன்பாபு(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மதியழகன் தர்மலிங்கம், அதீந்தன் அருந்தவராஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆதவன், சூரியா, லோகன், விஷ்வா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 20/05/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை
திகதி:திங்கட்கிழமை 21/05/2018, 10:30 மு.ப — 02:30 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தொடர்புகளுக்கு
ராணி — கனடா
தொலைபேசி:+14162831477
செல்லிடப்பேசி:+14165294383
விஜி — கனடா
செல்லிடப்பேசி:+14165786835
ஜீவிதா — கனடா
செல்லிடப்பேசி:+16472134822
Loading..
Share/Save/Bookmark