யாழ். காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அன்னபாக்கியம் கந்தையா அவர்கள் 15-05-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா, நாகம்மா தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை வாத்தியார் செல்லாச்சி தம்பதிகளின் மருமகளும்,
கந்தையா(Accountant, முன்னாள் ஆசிரியர்- கொக்குவில் இந்துக்கல்லூரி) அவர்களின் அன்புப் பாரியாரும்,
காலஞ்சென்ற சுந்தரராஜா(ராஜன்) அவர்களின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற ஜெயசிங்கம், ஜெயநாயகி ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
ரஞ்சினி அவர்களின் அன்பு மாமியாரும்,
Dr. சிவகுமாரன், காலஞ்சென்றவர்களான இராசநாயகம், குலசேகரம், பாலசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சௌந்தரம், காலஞ்சென்ற ஸ்ரீகரலஷ்மி, தெய்வநாயகி ஆகியோரின் பாசமிகு சகலியும்,
குஞ்சரன், குபேரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.