திரு ஆனந்தமயில் கணேசரத்தினம்
(ஒய்வுபெற்ற சிரேஷ்ட கட்டிடக்கலை வரைஞர்)
பிறப்பு : 12 டிசெம்பர் 1926 — இறப்பு : 13 மே 2018

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Carshalton ஐ வதிவிடமாகவும் கொண்ட ஆனந்தமயில் கணேசரத்தினம் 13-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆனந்தமயில் விசாலாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அருணாசலம் தங்கப்பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருகனும்,

இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரபாகரன்(பிரபா), கிருபாகரன்(கிருபா), மனோகரன்(மன்னன்), வசீகரன்(வசி), ஜீவாகரன்(ஜீவன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான தங்கராணி வைத்தியலிங்கம், தெய்வநாயகி கனகநாயகம், வேலும்மயில், சிங்காரவேல், சரவணமுத்து மற்றும் தனரத்தினம் யோககுரு, ராஜகோபால், அருமைச்செல்வி சற்குணநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தேன்மொழி, காலஞ்சென்ற கிறிஸ்டீன், செந்தமிழ்ச்செல்வி, அன்னவதனி, யசோதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற கோபிநாத், மயூரி சுதர்சன், அன்ரு, மத்தியு, நேதன், காலின், பிருந்தன், சுபீ, மயூரன், காலஞ்சென்ற கரன், ஆகாஷ், விகாஷ் ஆகியோரின் அன்புப் பேரனும்,

சியான், Eva, Sophine ஆகியோரின் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 20/05/2018, 08:00 மு.ப — 10:30 மு.ப
முகவரி:Central London Golf Centre, Burntwood Ln, London SW17 0AT, UK
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 20/05/2018, 11:00 மு.ப
முகவரி:Lambeth Cemetery, Blackshaw Rd, Tooting, London SW17 0BY, UK
தொடர்புகளுக்கு
பிரபா — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+49259221956
மன்னன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447415403035
வசீ(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447588877074
ஜீவன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447861752568
வீடு — பிரித்தானியா
தொலைபேசி:+442036023553