திருமதி அன்னலஷ்மி தாமோதரம்பிள்ளை
தோற்றம் : 6 மார்ச் 1930 — மறைவு : 14 மே 2018

யாழ். காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னலஷ்மி தாமோதரம்பிள்ளை அவர்கள் 14-05-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு (SKM முன்னாள் பிரபல வர்த்தகர், பாணந்துறை) மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் (முன்னாள் பிரபல வர்த்தகர், குருநாகல்), சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற Dr. தாமோதரம்பிள்ளை(யாழ்ப்பாணம், மாத்தளை, கம்பளை, கண்டி , கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற முன்னாள் அரச வைத்திய அதிகாரி) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயலஷ்மி(பிள்ளை- தெஹிவளை), விக்னேஸ்வரன்(பாபு– லண்டன்), காலஞ்சென்ற யோகேஸ்வரன்(ரவி– முன்னாள் இலங்கை வங்கி உத்தியோகஸ்தர்), கங்காதரன்(லண்டன்), நித்தியலஷ்மி(லண்டன்), சோதிலஷ்மி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, சிவபாக்கியம், கனகலிங்கம், பரமலிங்கம் மற்றும் புஷ்பலீலா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சரவணபவன்(முன்னாள் அதிகாரி இலங்கை வங்கி, செலான் வங்கி, தெஹிவளை), மாலினி(லண்டன்), தேவகுமாரி(தேவி- தெஹிவளை), சிந்தியா(லண்டன்), ரிச்சாட்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கிளாக்கர் கந்தையா, தம்பிராசா, பத்மாவதி மற்றும் கிருஷ்ணவேணி(கீதா- கனடா), வேலாயுதபிள்ளை(கனடா), ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற பரம்சோதி பரமேஸ்வரி, சுப்ரமணியம் தனபாக்கியம்(கனடா), பாலசுப்பிரமணியம் பாக்கியவதி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பிரியதர்ஷினி– இயன்(லண்டன்), பிரஷாந்தினி– ரகு(சிங்கப்பூர்), பிரசன்னா– யாழினி(அவுஸ்திரேலியா), Dr. கௌரி(லண்டன்), மயூரி(லண்டன்), சஞ்சீவ்– துளசி(கனடா), மிர்னா– கலைசெல்வன்(கனடா), ரதினி(லண்டன்), ஹரி, மத்தியூ ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஜெயகிரிஷ், கவினேஷ், அபிஷனா, ரெய்னீஷ் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 20/05/2018, 08:00 மு.ப — 10:30 மு.ப
முகவரி:The Willows, Banqueting and Events, Forest Rd, Ilford IG6 3SL, UK
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 20/05/2018, 10:30 மு.ப
முகவரி:Forest Park Cemetery & Crematorium, Forest Rd, ,, Ilford, Hainault IG6 3HP, UK
தொடர்புகளுக்கு
விக்னேஸ்வரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447484725045
கங்காதரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447957917176
Loading..
Share/Save/Bookmark