திருமதி வன்னியசிங்கம் சொர்ணமலர்
பிறப்பு : 8 செப்ரெம்பர் 1953 — இறப்பு : 16 மே 2018

யாழ். மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், மன்னார் பெரியகடையை வசிப்பிடமாகவும் கொண்ட வன்னியசிங்கம் சொர்ணமலர் அவர்கள் 16-05-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வயிரமுத்து பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

வன்னியசிங்கம்(மன்னார் வீதி அபிவிருத்தித் திணைக்களம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

நிலானி(MARDAP- மன்னார்), தர்சினி(சுகாதாரப்பணி உதவியாளர்- மன்னார்), வரோதயன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜெனனாநந்தன்(பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை- யாழ்ப்பாணம்) அவர்களின் அன்பு மாமியாரும்,

சொர்ணபூபதி, கமலாம்பிகை, சொர்ணறஞ்சினி(ஜெர்மனி), மகாதேவன்(ஆதவன் ஸ்ரூடியோ- புத்தூர்ச்சந்தி), சிவரகுநாதன்(சுவிஸ்), சர்வாஜினி(பிரதேச செயலகம்- பச்சிலைப்பள்ளி), இன்பராஜ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற கெங்காதரம்பிள்ளை, பரமநாதன்(ஜெர்மனி), விநாயகலிங்கம், அஜிந்தா(சுவிஸ்), அமராவதி, ஜெயலட்சுமி, கெளரி, திலகவதி, முத்துராணி, லீலாவதி, கேதீஸ்வரன், காலஞ்சென்ற மகேஸ்வரி, தங்கேஸ்வரி, சகுந்தன்(கல்வித் திணைக்களம்- திருகோணமலை), நிரஞ்சனா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

புவனேஸ்வரி(வட்டக்கச்சி) அவர்களின் அன்புப் பெறாமகளும்,

நிர்மலநாதன்(சரஸ்வதி தியேட்டர்- திருகோணமலை) அவர்களின் அன்பு மருமகளும்,

பிரகாஸ்(கங்காபோட்டோ & வீடியோ- கோண்டாவில்), நிந்துஜா, நிதுலா, யவாகர்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு பெரிய தாயாரும்,

ஆதீஸன், ஆதவன், அருணன்(சுவிஸ்), இந்துஜா, மதுஜன், டேனுஜா ஆகியோரின் அன்பு மாமியும்,

பிரநாத்(மன்னார்), பிரவீன், நிருஷன்(கோண்டாவில்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பவானந்தன், சதானந்தன், சுதானந்தன், புவனலோஜினி(MOH Office- கிளிநொச்சி), யோகாநந்தன்(லண்டன்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-05-2018 வியாழக்கிழமை அன்று மீசாலையில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
புத்தூர்ச்சந்தி,
மீசாலை வடக்கு,
மீசாலை,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நிலானி — இலங்கை
செல்லிடப்பேசி:+94778804356
ஜெனனாநந்தன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94779235603
சர்வாஜினி — இலங்கை
செல்லிடப்பேசி:+94774628009
பரமநாதன், றஞ்சி — ஜெர்மனி
தொலைபேசி:+492043939035
செல்லிடப்பேசி:+4917632377226
றகு — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41779293266
Loading..
Share/Save/Bookmark