திருமதி இராசதுரை அன்னம்மாள்
(பூமணி)
பிறப்பு : 6 நவம்பர் 1936 — இறப்பு : 15 மே 2018

மன்னார் பள்ளிமுனையைப் பிறப்பிடமாகவும், முருங்கன் பிட்டியை வதிவிடமாகவும் கொண்ட இராசதுரை அன்னம்மாள் அவர்கள் 15-05-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசதுரை அவர்களின் அன்பு மனைவியும்,

முருங்கன்பிட்டியைச் சேர்ந்த யோகேஸ்வரன், ரஞ்சினி, வசந்தா, யேசுமரியதாசன், துரை(அதிபர்- வாக்குப்பட்டான் கண்டல்), நவம்(உதவி அதிபர்- பாசையூர் சென் அன்ரனிஸ் பாடசாலை), செல்வராணி(பிரான்ஸ்), மேரி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கமலா, ரஞ்சன், எஸ்கலின், றெனிதாஸ், ஜெறாட், சாவித்திரி, ராணி, தர்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 16-05-2018 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் செம்மந்தீவு சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்
ஜெறாட்(மருமகன்)
தொடர்புகளுக்கு
செல்வராணி — பிரான்ஸ்
தொலைபேசி:+33970974488
ஜெறாட் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33613087271
மேரி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447427022270
Loading..
Share/Save/Bookmark