திருமதி ரஜனி விஜயகுமார்
தோற்றம் : 28 மார்ச் 1972 — மறைவு : 15 மே 2018

யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட ரஜனி விஜயகுமார் அவர்கள் 15-05-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற உதயணன், இந்துமதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இரத்தினப்பிள்ளை மீனாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

விஜயகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,

பார்கவி, சின்மயன், ஆதர்ஸன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுசீந்திரன், ராகுலன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மகேஸ்வரி குணரத்தினம்(பிரித்தானியா), வாமதேவன், சபாநாயகம் ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,

ஸ்ரீபாலசரஸ்வதி, கமலேஸ்வரன், காலஞ்சென்ற தங்கேஸ்வரன், லோகேஸ்வரன், ஜெகதீஸ்வரன், புவனேஸ்வரன், பாலகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 18/05/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
கிரியை
திகதி:சனிக்கிழமை 19/05/2018, 08:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி:Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
தகனம்
திகதி:சனிக்கிழமை 19/05/2018, 10:30 மு.ப
முகவரி:St. John's Norway Cemetery & Crematorium, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada
தொடர்புகளுக்கு
விஜயகுமார் — கனடா
செல்லிடப்பேசி:+16474720358
சபாநாயகம் — கனடா
செல்லிடப்பேசி:+16473880384
ராகுலன் — கனடா
செல்லிடப்பேசி:+14169177248
Loading..
Share/Save/Bookmark