(செல்வராசா, ஓய்வுபெற்ற சாலைப் பரிசோதகர் இ.போ.ச.(வ)- கோண்டாவில் சாலை)
பிறப்பு : 24 நவம்பர் 1950 — இறப்பு : 14 மே 2018
யாழ். கொடிகாமம் இராமாவில் மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வினாசித்தம்பி அருணாசலம் அவர்கள் 14-05-2018 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற வினாசித்தம்பி, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கதிர்காமு, பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அற்புதமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
வனிதா, முஜிந்தா(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவகுமார், கரிஸ்(இத்தாலி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அறிலகன், அம்சனா, அதிஸ்னா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-05-2018 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி: மீசாலை வடக்கு, இராமாவில், கொடிகாமம், யாழ்ப்பாணம்.