திருமதி சின்னம்மா சிதம்பரப்பிள்ளை
பிறப்பு : 16 ஒக்ரோபர் 1930 — இறப்பு : 14 மே 2018

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னம்மா சிதம்பரப்பிள்ளை அவர்கள் 14-05-2018 திங்கட்கிழமை அன்று இறையடி எய்தினார்.

அன்னார், வல்வெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பொன்னையா குட்டிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், வல்வெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

வல்வெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற கார்த்திகேசு சிதம்பரப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

அன்னலிங்கம்(கனடா), செல்வலிங்கம்(கனடா), ரதிவதனி(கனடா), மதிவதனி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தங்கேஸ்வரி, கௌரீஸ்வரி, சந்திரன், ரகுநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வல்வெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான இலட்சுமிபிள்ளை, கந்தசாமி, துரைசாமி, குஞ்சுப்பிள்ளை, சின்னத்தங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, இராசம்மா மற்றும் தங்கப்பிள்ளை(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கமலினி- தீபன், நாராயன்- காயத்திரி, சுதிர், பிரசாத், மீரா, பிரியங்கா, வினோதன், மயூரா, அஞ்சலி ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 19/05/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 20/05/2018, 08:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 20/05/2018, 09:00 மு.ப — 10:30 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, Chapel Ridge Funeral Home & Cremation Centre
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 20/05/2018, 11:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி:Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
அன்னலிங்கம் — கனடா
செல்லிடப்பேசி:+14166786972
செல்வலிங்கம் — கனடா
தொலைபேசி:+19054722947
செல்லிடப்பேசி:+16472050118
Loading..
Share/Save/Bookmark