செல்வன் ஏகாம்பரநாதன் சிவச்செல்வன்
தோற்றம் : 19 சனவரி 2012 — மறைவு : 13 மே 2018

பிரான்சைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஏகாம்பரநாதன் சிவச்செல்வன் அவர்கள் 13-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த ஏகாம்பரநாதன் பிறேமாவதி தம்பதிகளின் அன்பு மகனும்,

அருட்செல்வன், அன்புச்செல்வன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுப்ரமணியம் பராசக்தி தம்பதிகள், தேவராஜா புவனேஸ்வரியம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

பிரபாகரன், சசிகரன் ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

நேசமாலினி, கலைவாணி ஆகியோரின் அன்பு மருமகனும்,

வசந்தநிதி, பத்மநிதி, கோமதி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

குணசேகரம், சிவசேகரன் ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
88 Avenue Henri Barbusse,
93120 La Courneuve,
France.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 15/05/2018, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி:Chambre Funeraire des Joncherolles, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France.
கிரியை
திகதி:புதன்கிழமை 16/05/2018, 11:30 மு.ப — 01:30 பி.ப
முகவரி:Chambre Funeraire des Joncherolles, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
நல்லடக்கம்
திகதி:புதன்கிழமை 16/05/2018, 01:45 பி.ப
முகவரி:Cimetière intercommunal, 92 Avenue Waldeck Rochet, 93120 La Courneuve, France
தொடர்புகளுக்கு
ஏகாம்பரநாதன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33608467648
பிரபாகரன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33627433780
சசிகரன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33760501675
நேசமாலினி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33651370431
கலைவாணி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33652149618
வசந்தநிதி — இலங்கை
செல்லிடப்பேசி:+94757194966
பத்மநிதி — பிரித்தானியா
தொலைபேசி:+442083906330
கோமதி — பிரான்ஸ்
தொலைபேசி:+33140342621
செல்லிடப்பேசி:+33621224604
குணசேகரம் — கனடா
செல்லிடப்பேசி:+16478347358
சிவசேகரன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33751281386
Loading..
Share/Save/Bookmark