திரு மகாதேவா நடராசா
பிறப்பு : 27 ஏப்ரல் 1941 — இறப்பு : 13 மே 2018

யாழ். தனங்கிளப்பைப் பிறப்பிடமாகவும், மீசாலையை வசிப்பிடமாகவும் கொண்ட மகாதேவா நடராசா அவர்கள் 13-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

தேவராசா(இலங்கை), காலஞ்சென்ற இராசேந்திரம், யோகராசா(சுவிஸ்), நாகராசா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான மகாலிங்கம், திருநாவுக்கரசு மற்றும் ஈஸ்வரி(இலங்கை), தனபாலசிங்கம்(சிவா- ஆஸ்திரியா), குணராசசிங்கம்(குணம்- ஆஸ்திரியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-05-2018 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
மகாலிங்கம் சுபாஜினி,
மீசாலை கிழக்கு,
யாழ்ப்பாணம்.

தகவல்
பிள்ளைகள், மருமக்கள், பெறாமக்கள், பேரப்பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
தனபாலசிங்கம் — ஆஸ்திரியா
செல்லிடப்பேசி:+4369912125468
குணபாலசிங்கம் — ஆஸ்திரியா
செல்லிடப்பேசி:+436604506849
முகுந்தன் — பிரான்ஸ்
தொலைபேசி:+33650108833
சுபாஜினி — இலங்கை
செல்லிடப்பேசி:+94776589585
சிவாஜினி(வதனி) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33782307308
கண்ணன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447949069925
Loading..
Share/Save/Bookmark