திரு மரியாம்பிள்ளை சந்தியாப்பிள்ளை
மலர்வு : 15 யூன் 1924 — உதிர்வு : 10 மே 2018

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மரியாம்பிள்ளை சந்தியாப்பிள்ளை அவர்கள் 10-05-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுவாம்பிள்ளை சுவானப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

மரியப்பிள்ளை அவர்களின் பாசமிகு கணவரும்,

பமிலா(இலங்கை), ஜெமிலா(கனடா), பிலிப்ராசநாயகம்(ஜெர்மனி), ஜெயக்குமார்(பிரான்ஸ்), ராசகுமார்(ஐக்கிய அமெரிக்கா), விஜியகுமார்(கனடா), பிறிணிதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற அன்னம்மா மற்றும் ராசம்மா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஸ்டீபன்(இலங்கை), றஞ்சன்(கனடா), பவா(ஜெர்மனி), தர்சினி(பிரான்ஸ்), நிஷாந்தி(ஐக்கிய அமெரிக்கா), விஜிதா(கனடா), தேவராசா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான செபஸ்ரியாம்பிள்ளை, குருசாமி, சூசானம், மரியதாஸ் மற்றும் திரேசம்மா(கனடா), அந்தோனிப்பிள்ளை(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சந்திரன்(இலங்கை) அவர்களின் தாய் மாமனும்,

நில்மன்(இலங்கை), பசில்(கனடா) றொபின்சன், றஜீவன் றெக்ஸ்சன்(கனடா), எல்வர், ஜெறி, அகில்(ஜெர்மனி), ஜெசிக்கா, ஜெனிபர், ஜெனிசா(பிரான்ஸ்), ஜேம்சன், அனுசன், கிறிஸ்ரினா(கனடா), தபித்தா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 14-05-2018 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் இளவாலை புனித அன்னாள் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் அன்னாள் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெயக்குமார் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33782281506
நில்மன் — இலங்கை
தொலைபேசி:+94217901380
செல்லிடப்பேசி:+94770557688
றஞ்சன் — கனடா
செல்லிடப்பேசி:+15148066243
விஜியகுமார் — கனடா
செல்லிடப்பேசி:+14377718453
ராசநாயகம் — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+495451999903
ராசகுமார் — ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி:+13474764702
பிறிணிதா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33149341168
Loading..
Share/Save/Bookmark