கலாநிதி றொபேட் செல்வேந்திரன் இராசையா
(PhD, DSc- Cambridge)
அன்னை மடியில் : 19 செப்ரெம்பர் 1939 — இறைவன் அடியில் : 8 மே 2018

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Eaton Norwich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட றொபேட் செல்வேந்திரன் இராசையா அவர்கள் 08-05-2018 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் இளைப்பாறினார்.

தன் இளம்பிராயித்திலே இயேசுவை நேரடியாக தரிசித்த செல்வேந்திரன் அவர்கள் உலகிலே ஒரு தலை சிறந்த விஞ்ஞானியாகக் கருதப்பட்டாலும், தேவனுக்கே எல்லாவற்றிலும் முதலிடம் கொடுத்து உலகெங்கும் சுவிசேஷ ஊழியத்திற்காக தன்னையே அர்ப்பணித்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசையா, திரவியம் தம்பதிகளின் அன்பு மகனும்,

அற்புதராணி(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்றவர்களான பூரணசற்குணம், தனபாலசிங்கம் மற்றும் இராஜேந்திரம்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
இறுதி ஆராதனை
திகதி:சனிக்கிழமை 19/05/2018, 01:00 பி.ப
முகவரி:Bethany Church, St Pauls Tuckswood, Norwich NR4 6BH UK.
தொடர்புகளுக்கு
தேவதயன்(Aus), தேவரஞ்சன்(USA) - (பெறாமக்கள்) — பிரித்தானியா
தொலைபேசி:+441603250378
மாலினி பரமேஸ்வரன்(மருமகள்) — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி:+18066988083
Loading..
Share/Save/Bookmark