திருமதி மகேஸ்வரி பஞ்சரத்தினம்
பிறப்பு : 13 செப்ரெம்பர் 1937 — இறப்பு : 11 மே 2018

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி பஞ்சரத்தினம் அவர்கள் 11-05-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா அன்னம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பஞ்சரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

மோகனராசா(மோகன்), சிறீநாதன்(கனடா), பத்பநாதன்(வவா- லண்டன்), ரகுநாதன்(கனடா), சாந்தினிதேவி(கோண்டாவில்), காலஞ்சென்ற வாசினி(பாமினி), சுபாசினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

விமலராணி(ராணி- கனடா), துரைவீரசிங்கம்(கரந்தன்), யோகேஸ்வரி(ஜெர்மனி), காலஞ்சென்ற சண்முகராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நவரத்தினம், கண்மணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

திலகவதி, வனிதா, மஞ்சுளா, சுமதி, செந்தில்நாதன், ஜீவராஜா, மகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிந்தூரி- ரமிதன், திவ்யா- திஷோபன், பூஜா, சனோஜன்- அனீஷா, சொபிசன், இந்துசன், கிரிஷாந், றொபிஷன்- நிருஷிகா, பபிசன்- சாருகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

திலக்சி- கிஷோபன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியை 14-05-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் கோண்டாவிலிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோண்டாவில் கிழக்கு கட்டையாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டுமுகவரி:
இல. 86 ஞானவைரவர் வீதி,
கோண்டாவில் கிழக்கு,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மோகன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94774343766
மோகன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94773792238
சிறீநாதன் — கனடா
தொலைபேசி:+16476320286
செல்லிடப்பேசி:+14164140986
Loading..
Share/Save/Bookmark