திரு சங்கரப்பிள்ளை பேரம்பலதாஸ்
பிறப்பு : 30 மே 1947 — இறப்பு : 12 மே 2018

யாழ். வட்டுக்கோட்டை சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை பேரம்பலதாஸ் அவர்கள் 12-05-2018 சனிக்கிழமை அன்று இறையடி எய்தினார்.

அன்னார், சங்கரத்தையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், புன்னாலைக்கட்டுவன் தெற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சின்னத்துரை ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சசிகலா, குமரேசன்(குமார்), குகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காயத்திரி அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற தில்லையம்பலம், பத்மநாதன்(கனடா), வரலக்‌ஷ்மி(இலங்கை), சிறிகாந்தா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான ரட்ணசோதி, சிவசோதி மற்றும் பொற்சோதி(கனடா), பரம்சோதி(கனடா), ஜெயசோதி(கொழும்பு), ஞானசோதி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 15/05/2018, 05:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி:Highland Funeral Home - Scarborough Chapel, 3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada
கிரியை
திகதி:புதன்கிழமை 16/05/2018, 02:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி:Highland Funeral Home - Scarborough Chapel, 3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada
தகனம்
திகதி:புதன்கிழமை 16/05/2018, 05:00 பி.ப — 05:30 பி.ப
முகவரி:Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
பரம்சோதி — கனடா
செல்லிடப்பேசி:+14165058202
பத்மநாதன் — கனடா
தொலைபேசி:+19054743293
Loading..
Share/Save/Bookmark