திரு செல்வகுமார் செல்வநாயகம்
தோற்றம் : 15 மே 1973 — மறைவு : 12 மே 2018

யாழ். கரணவாய் மத்தி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Middelfart ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வகுமார் செல்வநாயகம் அவர்கள் 12-05-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், செல்வநாயகம், காலஞ்சென்ற தங்காமணி தம்பதிகளின் அன்பு மகனும்,

நந்தகுமார்(கனடா), செல்வரஜனி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிரபாகரன்(கனடா), கவிதா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரஜீவ், மதுசா ஆகியோரின் அன்பு மாமாவும்,

அகானா, கிறிஸ் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 14/05/2018, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி:Middelfart Kirke, Algade 7, 5500 Middelfart, Denmark.
கிரியை
திகதி:புதன்கிழமை 16/05/2018, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:Strib Forsamlingshus, Idrætsvej 15, 5500 Middelfart, Denmark
தகனம்
திகதி:புதன்கிழமை 16/05/2018, 01:00 பி.ப
முகவரி:Faelleskrematoriet, Peters Mindevej 6, 6000 Kolding
தொடர்புகளுக்கு
செல்வநாயகம் — டென்மார்க்
தொலைபேசி:+4564417056
செல்லிடப்பேசி:+4521543511
நந்தகுமார் — கனடா
செல்லிடப்பேசி:+16475284565
செல்வரஜனி — கனடா
செல்லிடப்பேசி:+14168021323
பிரபாகரன் — கனடா
செல்லிடப்பேசி:+14168715914
Loading..
Share/Save/Bookmark