திருமதி சோதிமலர் சிவராஜன்
மலர்வு : 1 நவம்பர் 1933 — உதிர்வு : 9 மே 2018

யாழ். சங்குவேலியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, கனடா Montreal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சோதிமலர் சிவராஜன் அவர்கள் 09-05-2018 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம் பாருபதி சுந்தராம்மாள் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சிவபாலன்(முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்- திருகோணமலை) பகவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவபாலன் சிவராஜன்(முன்னாள் குடும்பநல ஆலோசகர், சிறுவர் நன்னடத்தை அதிகாரி) அவர்களின் அன்பு மனைவியும்,

மைதிலி, சிவதீசன், சொக்கேசன், கைலாசன், வைதேகி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம் குமாரசாமி, இராசம்மா நவரட்ணராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரபீந்திரா, ரக்ஷிகலா, சுகி, நிரஞ்சனா, சுதாகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Dr. விமலாதேவி சச்சிதானந்தவேல், காலஞ்சென்றவர்களான சுந்தரராஜன், சிறீஸ்கந்தராஜன் மற்றும் Dr.வரதராஜன், கணேசன், ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ராகேஷ், யாதேவ், பிரகதீஷ், ராகவி, ரெஜினோல்ட், லிதியா, மிருதுளா, சிவாம்ருதா, கவின், அபிலாஷ், அபிராம், சாருகேஷ், கேஷிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 18/05/2018, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Aeterna Funeral Complex, 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada.
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 19/05/2018, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி:Aeterna Funeral Complex, 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada.
கிரியை
திகதி:சனிக்கிழமை 19/05/2018, 11:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி:Aeterna Funeral Complex, 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada.
தகனம்
திகதி:சனிக்கிழமை 19/05/2018, 01:00 பி.ப
முகவரி:Aeterna Funeral Complex, 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada.
தொடர்புகளுக்கு
மைதிலி — கனடா
தொலைபேசி:+14162821063
சிவதீசன் — பிரித்தானியா
தொலைபேசி:+442082412158
சொக்கேசன் — கனடா
செல்லிடப்பேசி:+15142273207
கைலாசன் — கனடா
செல்லிடப்பேசி:+16479704726
வைதேகி — இலங்கை
செல்லிடப்பேசி:+94262224445
Loading..
Share/Save/Bookmark