திரு செல்லத்துரை அன்னலிங்கம்
(முன்னாள் உரிமையாளர்- K.S இராசையா ஸ்ரோர்ஸ், அம்பலாந்தோட்டை)
பிறப்பு : 27 டிசெம்பர் 1931 — இறப்பு : 9 மே 2018

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Downham Bromley ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை அன்னலிங்கம் அவர்கள் 09-05-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், செல்லத்துரை செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லீலாராணி அவர்களின் அன்புக் கணவரும்,

சரஸ்வதி(நந்தினி- லண்டன்), சந்திரமதி(றோகினி- கோண்டாவில்), காலஞ்சென்ற சந்திரமோகன், சந்திரதாசன்(ஜெர்மனி), நந்தகுமார்(சுவிஸ்), நந்தவதனி(கனடா), சசிகலா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான இராசையா(பிள்ளையார்), வேலாயுதபிள்ளை, அன்னம்மா, அன்னலக்‌ஷ்மி, மகேஷ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற ஞானபண்டிதன்(லண்டன்), விமலநாதன்(கோண்டாவில்), ரஜனி(ஜெர்மனி), பத்மஜோதி(சுவிஸ்), விஜயகுமார்(கனடா), பிரபாகரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜெயப்பிரதா, லவப்பிரதா, இராஜேஷ்கண்ணா, நிருஜிதா, விஜிகிருஷ்ணா, சந்தியா, இலக்கியா, சுகன்யா, நயனிகா, நந்தனா, யாழினி, சாலினி, ஜெதுகுலன்(கிருஷ்ணா), தோகுலன்(அக்‌ஷயன்), சுதர்ஷன், கஜந்தன், ஜெயச்சந்திரிக்கா, டினேஸ், லக்‌ஷாயினி ஆகியோரின் அன்புப் பேரனும்,

வினிஷா, உமிஷா, டிவானி, ஜஸ்மின், ரியானா, ஜோதிநிலானி, ஜெய்ஷன் நிலான், சாருஷா, பவிஷாளி, பெவிசணன், ஆசினி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
45 Keedonwood road
Downham, BR1 4QJ,
UK.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி — பிரித்தானியா
தொலைபேசி:+442036746049
நந்தினி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447479501704
றோகினி — இலங்கை
செல்லிடப்பேசி:+94778130116
தாசன் — ஜெர்மனி
தொலைபேசி:+4915231925574
நந்தன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41786096896
வதனி — கனடா
செல்லிடப்பேசி:+14168595223
சசி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447854744316
Loading..
Share/Save/Bookmark