திரு கந்தையா தங்கராஜா
பிறப்பு : 2 ஒக்ரோபர் 1944 — இறப்பு : 10 மே 2018

யாழ். வண்ணார்பண்ணை அரசடி வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Hornchurch ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா தங்கராஜா அவர்கள் 10-05-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா(ஓவசியர்) ஞானாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும்,

ராதாமணி அவர்களின் அன்புக் கணவரும்,

கவிதா அவர்களின் அன்புத் தந்தையும்,

தர்சன் அவர்களின் அன்பு மாமனாரும்,

கவிசன் அவர்களின் அன்புத் தாத்தாவும்,

தேவி(கனடா), கலாஜினிதேவி(லண்டன்), காலஞ்சென்றவர்களான பஞ்சலிங்கம், இராஜேந்திரா, மகாலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-05-2018 வியாழக்கிழமை அன்று நடைபெறும். மேலதிக விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி, மகள், மருமகன்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:வியாழக்கிழமை 17/05/2018, 10:15 மு.ப — 11:45 மு.ப
முகவரி:Reserve Chapel, City of London Cemetery & Crematorium, Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ, UK
தகனம்
திகதி:வியாழக்கிழமை 17/05/2018, 11:45 மு.ப — 12:45 பி.ப
முகவரி:South Chapel, City of London Cemetery & Crematorium, Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ, UK
போசனம்
திகதி:வியாழக்கிழமை 17/05/2018, 01:00 பி.ப
முகவரி:Blake Hall, Blake Hall Road, Wanstead, London, E11 2QW, UK.
தொடர்புகளுக்கு
ராதா(மனைவி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447882813862
கவிதா(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447831493282
தர்சன்(மருமகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447861459552
Loading..
Share/Save/Bookmark