திரு வினோதன் மகேசன்
பிறப்பு : 24 நவம்பர் 1971 — இறப்பு : 27 ஏப்ரல் 2018

யாழ். கரவெட்டி கிழக்கு புதுக்குளத்தடியைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சி, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வினோதன் மகேசன் அவர்கள் 27-04-2018 வெள்ளிக்கிழமை அன்று Kent ல் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், மகேசன் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,

ரூபாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

சந்தோஷ் அவர்களின் பாசமிகு தந்தையும்,

வசந்தன், ஆனந்தி, சுகந்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கீர்த்தி, விஜிதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அபர்ணா அவர்களின் பாசமிகு சித்தப்பாவும்,

நிதின் அவர்களின் பாசமிகு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 14/05/2018, 10:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி:Higham Memorial Hall, School Lane, Higham, Kent ME3 7JL, UK
நல்லடக்கம்
திகதி:திங்கட்கிழமை 14/05/2018, 12:00 பி.ப
முகவரி:Thamesview Crematorium, Gravesend Road, Shorne, Gravesend, Kent DA12 3JH, United Kingdom
தொடர்புகளுக்கு
சுகந்தி — கனடா
தொலைபேசி:+19056050941
செல்லிடப்பேசி:+14165704620
Loading..
Share/Save/Bookmark