திரு செல்லன் சிவசரவணமுத்து
(உரிமையாளர்- SKT Super Store & Rasa Food & Wine)
பிறப்பு : 20 மார்ச் 1972 — இறப்பு : 5 மே 2018

யாழ். கைதடி குமரநகரைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி, லண்டன் East Ham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லன் சிவசரவணமுத்து அவர்கள் 05-05-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், செல்லன் தெய்வானை தம்பதிகளின் பாசமிகு மகனும், சுப்பிரமணியம் இலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

கம்சிகா, தர்ஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

யோகேஸ்வரி, யோகேஸ்வரன், நாகேஸ்வரி, புவனேஸ்வரி, மாவீரர் நகுலேஸ்வரன், பாலசுப்பிரமணியம், கல்பனா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சின்னத்தம்பி, கோணேஸ்வரி, கனகலிங்கம், சந்திரகாசன், தசாந்திகா, ராசு, பாலசூரியன், மனோரஞ்சிதம், ஞானகெளரி, ஞானசுந்தரி, பாலகிருஷ்ணன், சந்திரிகா, திலீபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விஜயன், மனோகரன், சுப்பிரமணியம், தனுஷியா, விக்கினேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

நிரோஜன், நிதர்ஷன், நிதுஜன், சியானா, வர்ஷினி, மிதுஷா, யதுசன், யதுசா, அதுசியா, அதிசினி, கஸ்வினி, சாருஜா, கஸ்மிதா, சதுர்ளன், கிசாளன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

சசிகரன், கவிதா, ரஜீபன், கவிதா, துஷியந்தி, இந்துசன், எழுச்சி, ரது, துஷா, கோபி, கோபிநாத், அக்‌ஷயா, அனிருத், சமிரா, சாதனா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 20/05/2018, 09:15 மு.ப — 12:15 பி.ப
முகவரி:East Ham Town Hall, 328 Barking Rd, London E6 2RP, UK
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 20/05/2018, 01:00 பி.ப
முகவரி:City of London Cemetery, Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ, UK
தொடர்புகளுக்கு
சுப்புறு(சகோதரர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447950393144
மனைவி, பிள்ளைகள் — பிரித்தானியா
தொலைபேசி:+442084726588
செல்வம் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447817788547
- — இலங்கை
செல்லிடப்பேசி:+94774087663
Loading..
Share/Save/Bookmark