திரு இராசையா இராசரெத்தினம்
(பிரபல வர்த்தகர், இராசையா மருந்துக்கடை உரிமையாளர்)
பிறப்பு : 16 செப்ரெம்பர் 1940 — இறப்பு : 20 ஏப்ரல் 2018

யாழ். நல்லூர் சட்டநாதர் வீதியைப் பிறப்பிடமாகவும், வவுனியா வைரவபுளியங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா இராசரெத்தினம்(பிரபல வர்த்தகர்) அவர்கள் 20-04-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சோதிமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற இரத்தினசபாபதி மற்றும் இரத்தினபூபதி, இந்திராணி, Dr. இராமநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரஜிதா, விஜிதா, இராஜசெழியன், ரஜனி, இராஜசேரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சித்தார்த்தர், பாஸ்கரன், மாலதி, தயானந்தன், ரீடா, காலஞ்சென்ற ஸ்ரீதரன் மற்றும் ஸ்ரீவதனி, மகிந்தன், முகுந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இளங்கோ, இளஞ்சே, அனுஷியா ஆகியோரின் அன்புச் சிறிய தந்தையும்,

குமரன், ரதிலக்‌ஷ்மி ஆகியோரின் அன்புப் பெரிய தந்தையும்,

தியாகராசா, இராசரத்தினம், காலஞ்சென்ற சத்தியபாமா மற்றும் வசந்தி, தனபாலசிங்கம், இராஜரெட்னம், காலஞ்சென்ற வைத்தியநாதன் மற்றும் நாகேஸ்வரி, இராஜசிங்கம், குலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இந்துருஜன், பிரவீனன், பிரணவன், அஸ்வியா, தர்மிகன், தனுராம், அனிக்கா, ஆரணி, ஆரபிகா, சேரன்(Master) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-04-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் யாழ். முத்திரைச்சந்தியிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இராஜசெழியன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94777111831
ரஜிதா(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94776564346
தியாகராசா — கனடா
செல்லிடப்பேசி:+14162978763
Dr. இராமநாதன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447796670106
Loading..
Share/Save/Bookmark