திருமதி கிறீஸ்தம்மா சின்னையா
பிறப்பு : 28 சனவரி 1940 — இறப்பு : 19 ஏப்ரல் 2018

யாழ். அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கிறீஸ்தம்மா சின்னையா அவர்கள் 19-04-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னதுரை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற ஜோன் சின்னையா அவர்களின் அன்பு மனைவியும்,

மைக்கல்தாசன்(சிறி- லண்டன்) அவர்களின் பாசமிகு தாயாரும்,

ரெத்தினம், ராஜம், செல்வமணி, கிளி(பிரான்ஸ்), ராணி(கனடா), காலஞ்சென்றவர்களான அரியரெத்தினம், இந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மங்களேஸ்வரி(லண்டன்) அவர்களின் அன்பு மாமியாரும்,

ஜனக்ஸன், ஜொனத்தன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-04-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் அல்லைப்பிட்டி மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மகன், மருமகள், பேரப்பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
ராசன்(சிறி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447495853757
ரமேஸ் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447828893745
மேரி ஜோசப்பினா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33761359589
மேரி ஜசிந்தா — கனடா
செல்லிடப்பேசி:+14169081057
Loading..
Share/Save/Bookmark