திரு செல்லையா குமாரசாமி
(துரை)
அன்னை மடியில் : 20 மார்ச் 1943 — ஆண்டவன் அடியில் : 21 ஏப்ரல் 2018

யாழ். மீசாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Savigny-le-Temple ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட செல்லையா குமாரசாமி அவர்கள் 21-04-2018 சனிக்கிழமை அன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், செல்லையா சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், கனகசபை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாந்தநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

கார்த்திகாயினி(சுவிஸ்), முகுந்தன்(பிரித்தானியா), நந்தன்(பிரான்ஸ்), சுகந்தி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சுந்தரம், ஐயம்பிள்ளை, கனகரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சர்வானந்தன்(சுவிஸ்), சியாமினி(பிரித்தானியா), சிவரஜனி(பிரான்ஸ்), சந்திரகுமார்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சதுயா, சகான்(சுவிஸ்), சம்மியா, அருண், அஸ்மியா(பிரித்தானியா), அஸ்விகா, அன்சிகா(பிரான்ஸ்), அபிராம், ரம்மியா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
3 Avenue de Tyreso,
77176,
Savigny-le-Temple,
France.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 23/04/2018, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி:5 Rue du Vieux Moulin 77310 Saint-Fargeau-Ponthierry France
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 24/04/2018, 03:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி:5 Rue du Vieux Moulin 77310 Saint-Fargeau-Ponthierry France
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 25/04/2018, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி:5 Rue du Vieux Moulin 77310 Saint-Fargeau-Ponthierry France
கிரியை
திகதி:வியாழக்கிழமை 26/04/2018, 12:00 பி.ப — 02:30 பி.ப
முகவரி:5 Rue du Vieux Moulin 77310 Saint-Fargeau-Ponthierry France
தகனம்
திகதி:வியாழக்கிழமை 26/04/2018, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி:Crematorium South 77, 395 Rue du Clos Bernard, 77310 Saint-Fargeau-Ponthierry, France
தொடர்புகளுக்கு
கார்த்திகா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41627715187
முகுந்தன் — பிரித்தானியா
தொலைபேசி:+442036892547
நந்தன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33634560249
சுகந்தி — இலங்கை
தொலைபேசி:+94212216723
- — பிரான்ஸ்
தொலைபேசி:+33164399432
Loading..
Share/Save/Bookmark