திரு ஜீவரட்ணம் விஜயரட்ணம்
பிறப்பு : 29 ஏப்ரல் 1921 — இறப்பு : 18 ஏப்ரல் 2018

மலேசியா Kampar ஐப் பிறப்பிடமாகவும், யாழ். கொக்குவில் கிழக்கு, கட்டுடை, கனடா Toronto, Etobicoke, Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜீவரட்ணம் விஜயரட்ணம் அவர்கள் 18-04-2018 புதன்கிழமை அன்று கனடா Brampton இல் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விஜயரட்ணம் (பட்டடையார்- Retired Station Master, மலேயன் பெஞ்சனியர், மலேசியா) விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா (Retired Station Master, மலேயன் பெஞ்சனியர்- மலேசியா) முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மங்கலநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

ரபிந்திரநாத் (ரபின்), குமுதினி (குமுதா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெயராணி அவர்களின் அன்பு மாமனாரும்,

வீனா - தீபன், அஸ்வினி ஆகியோரின் அன்புப் பேரனும்,

தஷ்வின் அவர்களின் அன்புப் பூட்டனும்,

காலஞ்சென்றவர்களான அன்னலக்சுமி, துரைராஜசிங்கம், ராமநாதன், பூரணம், நவரட்ணம், ராமலிங்கம் மற்றும் விஜயலக்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, அருளம்மா, ஞானசௌந்தரி, ராமலிங்கம் மற்றும் காந்திமதி, கமலராணி, காலஞ்சென்ற தவராஜசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Dr. ஞானானந்தன், சரோஜினிதேவி, காலஞ்சென்ற நித்தியானந்தன், சரவணபவன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 21/04/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:St John's Dixie Chapel, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 22/04/2018, 10:30 மு.ப — 12:30 பி.ப
முகவரி:St John’s DIxie Chapel, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு
ரபின் — கனடா
செல்லிடப்பேசி:+14167470001
குமுதா — கனடா
தொலைபேசி:+19052301284
Loading..
Share/Save/Bookmark