திரு கந்தசாமி சுந்தரம்
(இளைப்பாறிய அதிபர்- மானிப்பாய் விவேகானந்த வித்தியாசாலை)
பிறப்பு : 24 பெப்ரவரி 1924 — இறப்பு : 19 ஏப்ரல் 2018

யாழ். சண்டிலிப்பாய் கல்வளை கொட்டாவத்தையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி சுந்தரம் அவர்கள் 19-04-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுந்தரம், நன்னிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான துரைச்சாமி புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற அமரகுலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சத்தியசீலதேவன்(கனடா), ஜெயசீலன்(லண்டன்), இரவீந்திரன்(கனடா), கெளரி(கனடா), தயாபரி(கனடா), பவானி(கனடா), பத்மாசனி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான குமாரசுவாமி, சிவனேசன், விசாலாட்சி, பரமேஸ்வரி மற்றும் வன்னியசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற நகுலேஸ்வரி மற்றும் சுசீலா, பாலேஸ்வரி, கண்ணன்(கந்தப்பிள்ளை), சிவக்குமாரன், சாந்தகுமார், இராமக்கிருஷ்ணன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கஜேந்தினி- கோபிகிருஷ்ணா, சாயிவிக்ணா, வைஷ்ணவி- கர்வின்டர் சிங், அஷ்வினி, அபிராமி, கவிதா, குமரன், விஷ்ணு, பிரணவி, அரன் ஆகியோரின் அன்புப் பாட்டனும்,

அபிஷேக் சாயி, கிருஷாண், சியனா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 21/04/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 22/04/2018, 07:30 மு.ப — 08:30 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 22/04/2018, 08:30 மு.ப — 10:00 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 22/04/2018, 11:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி:St. John's Norway Cemetery & Crematorium, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada
தொடர்புகளுக்கு
தயா(மகள்) — கனடா
செல்லிடப்பேசி:+19054727863
இரவிந்திரன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி:+14168957284
ஜெயசீலன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+442086689388
Loading..
Share/Save/Bookmark