திருமதி நாகம்மா செல்லத்துரை
(புஸ்பமணி)
பிறப்பு : 16 ஓகஸ்ட் 1926 — இறப்பு : 18 ஏப்ரல் 2018

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனை, லண்டன் Burton upon Trent ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகம்மா செல்லத்துரை அவர்கள் 18-04-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்லத்துரை(Chief Accountant- PWD Sri Lanka) அவர்களின் அன்பு மனைவியும்,

கதிர்(கென்- லண்டன்), கிரி(ஸ்ரான்- கனடா), தேவம்(டேவிட்- லண்டன்), மாலினி(லண்டன் Burton- Derby), ரவி(கொழும்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சாந்தி, காலஞ்சென்ற ஏஞ்சல், கீதா, பத்மா, கவிதா, ராசா(கணேந்திரன்), ஜெயா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற ரத்தினம் வேலுப்பிள்ளை அவர்களின் அன்புச் சகோதரியும்,

லீலாவதி அவர்களின் அன்பு மைத்துனியும்,

தயா, கமலா, தியா, தர்மு, மல்லிகா, வீரசிங்கம், சரோஜா, குமார் ஆகியோரின் அன்பு மாமியும்,

Gajan Shamini, Jayson Yalini, Natasha Rob, Emma Seyi, Gavin, Amanda Nersan, Late Darren, Claire, Michelle, Abhi, Chereena, Aaron, Leah ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

Keira, Skylah, Lami, Ryan ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 22/04/2018, 02:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி:Hendon Cemetery & Crematorium[South Chapel], Holders Hill Rd, London NW7 1NB, UK
தொடர்புகளுக்கு
கதிர்(கென்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447958991134
கிரி(ஸ்ரான்) — கனடா
செல்லிடப்பேசி:+14166247826
தேவம்(டேவிட்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447881840563
ராசா(கணேந்திரன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447851153574
பேபி கணேந்திரன் — பிரித்தானியா
தொலைபேசி:+441283223626
ரவி — இலங்கை
செல்லிடப்பேசி:+94773956783
Loading..
Share/Save/Bookmark