திரு இராசு கலேந்திரராஜா
பிறப்பு : 27 யூலை 1965 — இறப்பு : 18 ஏப்ரல் 2018

யாழ். நல்லூரடியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Bielefeld ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசு கலேந்திரராஜா அவர்கள் 18-04-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், இராசு தங்கச்சியம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

லதா அவர்களின் அன்புக் கணவரும்,

சரண்ஜா, சிந்துஜா, சோபிஜா, கஜீவன், கஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மனோகரன்(ஜெர்மனி), சகிலா(இலங்கை), தனேஸ்வரன்(பிரான்ஸ்), சுசீலா(லண்டன்), காலஞ்சென்ற இராஜேந்திரன், றஜிதா(ஜெர்மனி) அஜந்தன்(பிரான்ஸ்), செனாப் ஜெயந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ஆகாஷ் அவர்களின் பேரனும்,

சத்தியசீலன் அவர்களின் அன்பு மாமனாரும்,

அம்பிகாவதி, கணேசமூர்த்தி, வவா, வவி, ஜெயக்குமார், ஜென்சியா, ஜனுஷா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிஷான், வினோத், சஞ்சிகா ஆகியோரின் சித்தப்பாவும்,

ராயு, ராஜித், ராஜிவ் ஆகியோரின் பெரியப்பாவும்,

தனுஷன், துஷியந்தி, தரணிகா, லாவணன், துவாரகா, தர்சனா ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
இராசு அஜந்தன், குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 25/04/2018, 11:00 மு.ப — 03:00 பி.ப
முகவரி:Sennefriedhof Windelsbleicher Str. 139, 33647 Bielefeld, Germany
தகனம்
திகதி:புதன்கிழமை 25/04/2018, 03:00 பி.ப
முகவரி:Sennefriedhof Windelsbleicher Str. 139, 33647 Bielefeld, Germany
தொடர்புகளுக்கு
அஜந்தன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33751223097
Loading..
Share/Save/Bookmark