திரு சண்முகம் வினாசித்தம்பி
(இளைப்பாறிய ஆசிரியர்- அமெரிக்கன் மிஷன் கல்லூரி, உடுப்பிட்டி கம்பர்மலை மகாவித்தியாலயம்)
பிறப்பு : 15 ஏப்ரல் 1934 — இறப்பு : 14 ஏப்ரல் 2018

முல்லைத்தீவு முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் வினாசித்தம்பி அவர்கள் 14-04-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வள்ளியம்மை, வல்லிபுரம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

காலஞ்சென்ற இராமேஸ்வரி செல்லக்குட்டி அவர்களின் அன்புக் கணவரும்,

அருள்மலர், கருணாமூர்த்தி, சிறீறஞ்சனி, வசந்தநிலா, வசந்தமோகன், வசந்தலோஜினி, சுபீட்சகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சின்னம்மா, செல்லம்மா மற்றும் தங்கமுத்து, அன்னமுத்து ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நேசரட்ணம், றஜிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கீதன், தீபன், ஆகிர்ஷன், துவாரகன், துஷாரா, கவின், காருண்யா, ரமீதா, ஹரீஷ், ரித்திக்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 22/04/2018, 10:00 மு.ப — 02:00 பி.ப
முகவரி:Aeterna Funeral Complex, 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 22/04/2018, 02:00 பி.ப
முகவரி:Aeterna Funeral Complex, 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
தொடர்புகளுக்கு
வசந்தன் — கனடா
தொலைபேசி:+14388756204
நேசன் — கனடா
தொலைபேசி:+15145591691
Loading..
Share/Save/Bookmark