பிறப்பு : 1 நவம்பர் 1943 — இறப்பு : 15 ஏப்ரல் 2018
யாழ். சுன்னாகம் ஏழாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சகுந்தலாதேவி கோபாலபிள்ளை அவர்கள் 15-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற கோபாலபிள்ளை அவர்களின் மனைவியும்,
சசிகரன்(சுவிஸ்), சுதாகரன்(பிரான்ஸ்), ரூபாகரன் ஆகியோரின் தாயாரும்,
டீப்தி(சுவிஸ்), பாமினி(பிரான்ஸ்), நிலானி ஆகியோரின் மாமியாரும்,
பிருத்தியா, கார்த்திக், சுவாதிகா, மீரா, அஜய், ஜஸ்மின், ஹோகுல் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-04-2018 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.