முல்லைத்தீவு குமுழமுனை 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை சிவராசா அவர்கள் 15-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னதம்பி மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
செல்வரதன், சித்ரா, காலஞ்சென்ற சுதர்சன், பிரபாகரன், றஜிதா, கஜேந்திரன்(லண்டன்), சுசித்திரா(லண்டன்), சயந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஆனந்தி, குமாரகுலசிங்கம், சுஜாத்தா, விமலேஸ்வரன், ரேவதி, கேதீஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சிவகொழுந்து(கனடா), சிவபாதம், சிவசிதம்பரம்(கனடா), சிவஞானம், சியாமளாகுமாரி, சிவரஞ்சிததேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செந்தூரகா, சாமினி, ரிசோபா, தர்ஷிகா, கஜன், கம்சி, அபிதன், டன்சிகா, அஸ்மிகா, லுஜிக்கா, ஆரதி, அனுரன், அகிரன், அபிநயா, அனுஷ்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-04-2018 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாமரைக்கேணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி: 6ம் வட்டாரம், குமுழமுனை, முள்ளியவளை, முல்லைத்தீவு. |