திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன்
(லோகு)
தோற்றம் : 20 ஏப்ரல் 1958 — மறைவு : 14 ஏப்ரல் 2018

முல்லைத்தீவு கற்சிலைமடுவைப் பிறப்பிடமாகவும், நியூசிலாந்து Auckland ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை லோகேந்திரன் அவர்கள் 14-04-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, குட்டி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மலர் அவர்களின் அன்புக் கணவரும்,

துசியாதரன், லோயினி, லோசுதன், ஜெரோஜன், ஜெனிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுரேஸ், கீதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற கமலாதேவி(இலங்கை), விநாயகமூர்த்தி(கனடா), சந்திரமூர்த்தி, இந்திரமூர்த்தி, மல்லிகாதேவி(இலங்கை), சிவமூர்த்தி(லண்டன்), காலஞ்சென்ற சுந்தரமூர்த்தி, குருமூர்த்தி(கனடா), ரஞ்சினிதேவி(இலங்கை), ஜெயமூர்த்தி(லண்டன்), மோகனதாஸ்(இலங்கை), காலஞ்சென்ற யோகராசா, தவராசா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தர்சிகன், சஸ்வின் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி, பிள்ளைகள்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:புதன்கிழமை 18/04/2018, 03:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி:Waitkuete 4128 Great North Rd, Glen Eden, Auckland, New Zealand.
தொடர்புகளுக்கு
மனைவி — நியூஸ்லாந்து
தொலைபேசி:+6498272358
மருமகன் — நியூஸ்லாந்து
செல்லிடப்பேசி:+64211929572
Loading..
Share/Save/Bookmark