திருமதி அப்பையா சோதிப்பிள்ளை
பிறப்பு : 5 மார்ச் 1934 — இறப்பு : 13 ஏப்ரல் 2018

யாழ். ஆறுகால்மடம் பாடசாலை வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அப்பையா சோதிப்பிள்ளை அவர்கள் 13-04-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வைரமுத்து, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற அப்பையா(மயிலு- C.T.B) அவர்களின் அன்பு மனைவியும்,

தேவியம்மா, காலஞ்சென்ற பரமேஸ்வரி, பவளம், சிவசுப்ரமணியம், சிறீஸ்கந்தராஜா, கலாரஞ்சினி, சகிலா, ஞானபண்டிதர் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சதாசிவம், காலஞ்சென்றவர்களான சின்னராஜா, செல்வம் மற்றும் லீலாவதி, சுபாஜினி, பாஸ்கரன், சாந்தகுமார், பாக்கியவதி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற நல்லையா, அப்பையா, சின்னத்துரை, இராசமணி, லக்சுமி(பிரான்ஸ்), செல்லம், செல்லமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

விஜயரஞ்சன்(பிரித்தானியா), விஜயகுகன்(பிரான்ஸ்), விஜயகாமினி, விஜேந்திரன்(பிரித்தானியா), கெங்காதரன்(பிரித்தானியா), பாமினி, ராஜனி, விக்கி(பிரான்ஸ்), கொலஸ்ரிகா, கிப்போலித்தா, சுபந்தன்(பிரான்ஸ்), மகிந்தன்(பிரான்ஸ்), சுகந்தினி(பிரான்ஸ்), சாருஜா(பிரான்ஸ்), ஸ்ரபின்(பிரான்ஸ்), சுவேதிகா(பிரான்ஸ்), சஞ்சீவன்(பிரான்ஸ்), ஐந்துசன்(பிரான்ஸ்), சஞ்சை(பிரான்ஸ்), சகிர்தன்(பிரான்ஸ்), சாதனா(பிரான்ஸ்), சோதியா(நெதர்லாந்து), நதியா(நெதர்லாந்து), கயோல்(நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-04-2018 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
டயஸ் — இலங்கை
தொலைபேசி:+94212213230
செல்லிடப்பேசி:+94776199672
சிவசுப்ரமணியம் — பிரான்ஸ்
தொலைபேசி:+33953508630
மகிந்தன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33621667177
சாந்தகுமார் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33651166192
கலாரஞ்சினி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33605390080
ஸ்ரபின் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33652162057
Loading..
Share/Save/Bookmark