திரு முருகேசு சிவமணி
பிறப்பு : 24 யூன் 1947 — இறப்பு : 13 ஏப்ரல் 2018

யாழ். வேலணை மேற்கு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Wuppertal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு சிவமணி அவர்கள் 13-04-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு பவளம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அருட்சிவம் இராசலெட்சுமி(வேலணை மேற்கு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரசா அவர்களின் பாசமிகு கணவரும்,

சிவஜன், சிவகஜன், சியாமி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், செவ்வந்திநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

புனிதவதி, இராசலெட்சுமி, காலஞ்சென்ற சாம்பசிவம், சதாசிவம், சற்குணசிவம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:திங்கட்கிழமை 23/04/2018, 11:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி:Parkfriedhof Gräfrath, 42653 Solingen, Germany.
தொடர்புகளுக்கு
சிவஜன் — ஜெர்மனி
தொலைபேசி:+49202733913
செல்லிடப்பேசி:+491774409630
சிவகஜன் — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+4917662269995
Loading..
Share/Save/Bookmark