திருமதி கமலேஸ்வரி மருதமுத்து(பவா)
தோற்றம் : 5 செப்ரெம்பர் 1950 — மறைவு : 14 ஏப்ரல் 2018

யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கமலேஸ்வரி மருதமுத்து அவர்கள் 14-04-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான T.K இராஜரட்ணம்(M.M.C, J.P, P.S, Dispensary உரிமையாளர் யாழ்ப்பாணம்), மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராமசாமி முருகையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மருதமுத்து(ராம், Home Life Aces Real Estate Agent) அவர்களின் அன்பு மனைவியும்,

ரத்ஜீவ்(Jeef) அவர்களின் அன்புத் தாயாரும்,

சபிதா அவர்களின் அன்பு மாமியாரும்,

ஏடன்(Aiden), ஆரியா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

மாகாலஷ்சுமி(இலங்கை), சிரிவதனி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பாலசுப்பிரமணியம், காஞ்சனா தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும்,

சாந்தகுமார்(பிரித்தானியா), இராஜேஸ்வரி, கீத்திக்குமார், செல்வகுமார்(சிறி மீனாட்சி அம்மன் ஆலயம்), ஜெயகுமார்(Jey, Claireport), பாலகுமார்(Century 21 President Realty- Real Estate Agent), சந்திரகுமார்(Chandra, Mardi Gras), ராஜ்குமார்(Browns a Short Man World) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற ஜெயராணி, காலஞ்சென்ற தவராஜா, வாணி, ஜீவரேகா, ரதி, வசந்தகுமாரி, மீனலோஜனி, சுமதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பிரஷ்சாந்தி, துஷ்சாந்தி ஆகியோரின் அன்புச் சித்தியும்,

கிரிசாந்தி, பிரசீலா, ரேனுகா, சஜிக்கா, அஜோக்கா, ஆஷா, ஷோயோன், ஜொனனா ஆகியோரின் பாசமிகு மாமியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 16/04/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 17/04/2018, 08:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை
திகதி:செவ்வாய்க்கிழமை 17/04/2018, 09:00 மு.ப — 10:45 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தகனம்
திகதி:செவ்வாய்க்கிழமை 17/04/2018
முகவரி:Highland Hills Funeral Home & 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada.
தொடர்புகளுக்கு
ராம்(கணவர்) — கனடா
செல்லிடப்பேசி:+19054702859
ஜீவ்(மகன்) — கனடா
தொலைபேசி:+14168280571
ஜெய் — கனடா
தொலைபேசி:+14164607700
சந்திரா — கனடா
தொலைபேசி:+16472954644
Loading..
Share/Save/Bookmark