திரு துரைசாமி கதிர்காமநாதன்
பிறப்பு : 14 ஒக்ரோபர் 1967 — இறப்பு : 11 ஏப்ரல் 2018

யாழ். பருத்தித்துறை கடற்கரை வீதியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Herning ஐ வசிப்பிடமாகவும் கொண்ட துரைசாமி கதிர்காமநாதன் அவா்கள் 11-04-2018 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

 அன்னார், காலஞ்சென்ற துரைசாமி, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

கீா்த்தனா, கீா்த்திகா, கார்த்திகா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 15/04/2018, 01:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி:Herning Sygehuse Kapel Denmark.
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 15/04/2018, 03:00 பி.ப
முகவரி:Herning Sygehuse Kapel Denmark.
தொடர்புகளுக்கு
- — டென்மார்க்
தொலைபேசி:+4526338287
Loading..
Share/Save/Bookmark