திரு கிருஷ்ணபிள்ளை செல்லையா
பிறப்பு : 30 யூலை 1931 — இறப்பு : 12 ஏப்ரல் 2018

யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணபிள்ளை செல்லையா அவர்கள் 12-04-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, அரியரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கணேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

கணநாதன்(கனடா), பிரணவநாதன்(லண்டன்), சொருபநாதன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தேன்மலர்(கனடா), தனவதி(லண்டன்), சிவறஞ்சனி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, மனோன்மணி மற்றும் குமாரசாமி(கனடா), காலஞ்சென்ற விசாலாட்சி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கைலாயபிள்ளை, தர்மலிங்கம், கந்தையா மற்றும் தவமணி(கனடா), நவரெத்தினம்(இலங்கை), கனகரத்தினம்(கனடா), காலஞ்சென்ற யோகரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மிறேன், மிதுன், கிறித்திகன், அஞ்ஞனன், அஞ்ஞனா, அனுரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 13/04/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 15/04/2018, 11:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 15/04/2018, 01:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 15/04/2018, 03:30 பி.ப
முகவரி:Highland Hills Funeral Home & Cemetery, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
கணநாதன் — கனடா
தொலைபேசி:+19057902693
பிரணவன் — பிரித்தானியா
தொலைபேசி:+442085037260
சொருபன் — பிரித்தானியா
தொலைபேசி:+441206615674
Loading..
Share/Save/Bookmark