திரு சரவணமுத்து அமிர்தலிங்கம்
பிறப்பு : 17 மே 1927 — இறப்பு : 12 ஏப்ரல் 2018

யாழ். பெரியவிளான் முருகன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து அமிர்தலிங்கம் அவர்கள் 12-04-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வைரமுத்து சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இலச்சம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

விக்கினேஸ்வரராஜா, லிங்கேஸ்வரராஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

புஸ்பலீலா, கமலாவதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கந்தையா(முருகன் ஐயா), நாகம்மா, காலஞ்சென்ற இளையபிள்ளை, செல்லையா, நல்லம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, சதாசிவம், நல்லையா, முருகேசு மற்றும் சிவமணி ஆகியோரின் அன்புச் சகலனும்,

கஜந்தன், செந்தூரன், றோசிகா, தினேஷ்குமார், காலஞ்சென்ற சதீஷ்குமார் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-04-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணிதொடக்கம் பி.ப 02:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பெரியவிளான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
லிங்கேஸ்வரராஜா(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94770465996
விக்கினேஸ்வரராஜா(மகன்) — கனடா
செல்லிடப்பேசி:+16477400776
வீடு — கனடா
தொலைபேசி:+19055507798
கஜந்தன்(பேரன்) — கனடா
தொலைபேசி:+14167108838
செந்தூரன்(பேரன்) — கனடா
செல்லிடப்பேசி:+16479690419
புஸ்பலீலா(மருமகள்) — கனடா
செல்லிடப்பேசி:+14168325467
Loading..
Share/Save/Bookmark