திருமதி கோகிலவதனி செந்தூரன்
பிறப்பு : 4 ஓகஸ்ட் 1986 — இறப்பு : 8 ஏப்ரல் 2018
யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முறுகண்டியை வதிவிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட கோகிலவதனி செந்தூரன் அவர்கள் 08-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சண்முகலிங்கம், கோமளராணி தம்பதிகளின் அருமைப் புதல்வியும், இரத்தினகுமார் புனிதவதி தம்பதிகளின் மருமகளும்,

செந்தூரன் அவர்களின் மனைவியும்,

தினேஷ்குமார்(இலங்கை), காலஞ்சென்ற கலைச்செல்வி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜனனி, புருசோத்மன், லவ்ஷியா, கௌதமன், சோமியா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
காந்தன்(உடன்பிறவாச் சகோதரர்)
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 15/04/2018, 07:30 மு.ப — 12:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 15/04/2018, 12:00 பி.ப — 01:30 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 15/04/2018, 01:45 பி.ப — 02:15 பி.ப
முகவரி:Highland Hills Funeral Home & Cemetery, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
காந்தன்(உடன்பிறவாச் சகோதரர்) — கனடா
செல்லிடப்பேசி:+14165205363
தினேஷ்குமார் (சகோதரர்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94778331159
செந்தூரன் — கனடா
செல்லிடப்பேசி:+16473406645
Loading..
Share/Save/Bookmark