திருமதி கந்தையா அன்னம்மா
தோற்றம் : 1 மே 1927 — மறைவு : 14 மார்ச் 2018

யாழ். ஊர்காவற்றுறையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும், யாழ். ஆனைக்கோட்டையை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கந்தையா அன்னம்மா அவர்கள் 14-03-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

தவமணிதேவி(இலங்கை), மனோன்மணி(இலங்கை), தேவதாஸ்(இலங்கை), தேவமலர்(இலங்கை), காலஞ்சென்ற ஜெயதாஸ்(இலங்கை), பற்ரிமா யோகேஸ்வரி(கனடா), விமலதாஸ்(லண்டன்), அமலதாஸ்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற ஜோசேப், நடராஜா(சுவிஸ்), செல்வராணி(இலங்கை), தனபாலரெத்தினம்(இலங்கை), சண்முகராஜா(கனடா), தவம்(இலங்கை), கலைவாணி(லண்டன்), சுனித்தா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

குமார்(இத்தாலி), காலஞ்சென்ற வில்சன், நியூட்டன்(ஜெர்மனி), விஜிதா, பிரதீபா, சுகந்தன்(இலங்கை), றாஜி(கனடா), சிவா(கனடா), யூலியன்(லண்டன்), அனிஸ்ரா(லண்டன்), சாளினி(லண்டன்), குலன்(லண்டன்), மயூரன்(இத்தாலி), அபிசா, அனுஷா, ஜெருஷா(லண்டன்), தனா, தர்மினி, கோபிநாத், சலோமி, யுடிற்ரா, ரமணன், சனிஸ்ரன்(கனடா), ஜெகன், ஜெனா, றொனி, சாமினி, பகீர், சர்மிலா(இலங்கை), ஜனீஷ்டன், வினிஷ்டன்(லண்டன்), ஜெனி, டிலானி, றெஜி, துஷ்யந்தன், அனிஸ்ரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

வினு, தனு, சூச்சி, ஸ்ரெபானி, யெஸ்சன், விறைடன்(பிரான்ஸ்), சிந்துஜன், ஆலயா(லண்டன்), யோனத்தன், லியாம், டிலன், அரியானா,  ஏதன்(கனடா), சைனி, சஞ்சு(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி ஆராதனை 15-03-2018 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி கல்வாரி மயானத்தில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
விமலதாஸ் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447411085967
மதன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447846526069
தேவதாஸ் — இலங்கை
செல்லிடப்பேசி:+94772067925
Loading..
Share/Save/Bookmark