திருமதி சரோயினிதேவி தங்கராசா
(தேவி)
தோற்றம் : 9 பெப்ரவரி 1940 — மறைவு : 4 மார்ச் 2018

யாழ். நெல்லியடி கரவெட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், சுழிபுரம், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், லண்டனை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சரோயினிதேவி தங்கராசா அவர்கள் 04-03-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் பயணத்தை முடித்துக்கொள்ளும் தறுவாயில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தவனம் மாணிக்கம் தம்பதிகளின் அரவணைப்பில் வளர்ந்த மகளும், காலஞ்சென்றவர்களான ஆழ்வாப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தங்கராசா அவர்களின் அன்பு மனைவியும்,

தங்கநாதன்(தவம்- கனடா), லோகேஸ்வரன்(அருள்- ஜெர்மனி), நித்தியானந்தராஜா(ஆனந்தன்- கனடா), தங்கேஸ்வரன்(தங்கேஸ்- ஜெர்மனி), தங்கரூபன்(ரூபன்-ஜெர்மனி), தங்கஜீவன்(ஜீவன்- பிரித்தானியா), ரசீகரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தில்லைநாயகிதேவி(கனடா), காலஞ்சென்ற முருகசோதிராசா, காலஞ்சென்ற சிவதேவி, சரஸ்வதிதேவி(சுவிஸ்), பிருந்தாதேவி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சிற்றம்பலம்(கனடா), காங்கேசு(இலங்கை), காலஞ்சென்ற தனபாலசிங்கம், ராதாகிருஸ்ணன்(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான தங்கம்மா, பாக்கியம், பொன்னம்மா, செல்லம்மா, கிருஸ்ணபிள்ளை, செல்வநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

புஸ்பராணி(கனடா), சபினே(ஜெர்மனி), கலைச்செல்வி(கனடா), கீதா(ஜெர்மனி), ஜெயபாரதி(ஜெர்மனி), சரண்யா(பிரித்தானியா), தமிழ்ச்செல்வி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ரூபிகா, வர்சிகா, அகில்நாதன், தமாரா, லவண், சாமினி, அரவிந், கீர்த்தனா, கேஷவி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 18/03/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 19/03/2018, 08:00 மு.ப — 09:30 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை
திகதி:திங்கட்கிழமை 19/03/2018, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தகனம்
திகதி:திங்கட்கிழமை 19/03/2018, 11:30 மு.ப — 12:00 பி.ப
முகவரி:Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
தவம் — கனடா
செல்லிடப்பேசி:+16475018639
அருள் — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+498971674805
ஆனந்தன் — கனடா
செல்லிடப்பேசி:+16477202649
தங்கேஸ் — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+498985630357
ரூபன் — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+49891255517
ஜீவன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447415658184
கரன் — கனடா
செல்லிடப்பேசி:+14168304894
Loading..
Share/Save/Bookmark