செல்வி முருகன் பூவதி
பிறப்பு : 1 யூலை 1941 — இறப்பு : 11 மார்ச் 2018

யாழ். சண்டிலிப்பாய் தொட்டிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முருகன் பூவதி அவர்கள் 11-03-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், முருகன் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற இராசலட்சுமி, சுபத்திரை, மகேஸ்வரி, புஸ்பராணி, தெய்வானை ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற தம்பர், கதிரவேலு, சின்னத்துரை, செல்லத்துரை, சின்னத்தம்பி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சற்குணதேவி, அருமைத்துரை, இராசகிளி(சுவிஸ்), அரசநாதன், குணபால், குணசீலன்(பரீஸ்), குணராசா(சுவிஸ்), அருஸ்நேசராணி, அன்புலிராசா, கம்சலாதேவி, நகுலேஸ்வரி, மகிழ்ராசா(சுவிஸ்), ரவிந்திரன்(நோர்வே), சிறீகாந்தன்(பிரான்ஸ்), சிறீகரன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

இராசதுரை, நேசம்மா, பவானி, லீலாவதி, ஜெயராணி, ஜெயந்தி, ஜெயலட்சுமி, தெய்வேந்திரம், மற்றில்டா, துரைராசா, ஜெகநாதன், சுகந்தி, தாமரைசெல்வி, லோஜிதா, கவிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,

பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-03-2018 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:30 மணியளவில் மானிப்பாய் பிப்பிலி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ரவிந்திரன்(பெறாமகன்) — நோர்வே
செல்லிடப்பேசி:+4721693377
மகிழ்ராசா(பெறாமகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41412409224
இராசகிளி(பெறாமகள்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41433669404
ரதன்(பெறாமகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447877558376
Loading..
Share/Save/Bookmark