திரு சுப்பிரமணியம் ரவீந்திரன்(ரவி)
தோற்றம் : 31 டிசெம்பர் 1966 — மறைவு : 13 மார்ச் 2018

யாழ். மீசாலை வடக்கு வேம்பிராயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் ரவீந்திரன் அவர்கள் 13-03-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற கீதா அவர்களின் அன்புக் கணவரும்,

சௌமியன், தனுசன், நீரங்கா, சிவரங்கா, யசிந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஸ்ரீமுருகன், தவமலர்(சந்திரா), பன்னீர்ச்செல்வம்(செல்வன்), ராஜேந்திரம்(வவா), சாரதா(றோசா), கஜேந்திரன்(துசியன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கவிராஜ் அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-03-2018 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 01:00 மணிதொடக்கம் பி.ப 02:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
பரமானந்தர் வீதி,
வேம்பிராய்,
மீசாலை வடக்கு,
யாழ்ப்பாணம்.

தகவல்
துசியன்(தம்பி), வவா(அண்ணா)
தொடர்புகளுக்கு
ஸ்ரீஸ்வரன்(ஸ்ரீ) — இலங்கை
செல்லிடப்பேசி:+94764305456
ராஜேந்திரம்(வவா) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33621183172
Loading..
Share/Save/Bookmark