திரு துரைராஜசிங்கம் இரத்தினம்
(New York Mama)
பிறப்பு : 13 ஓகஸ்ட் 1939 — இறப்பு : 7 மார்ச் 2018

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, ஐக்கிய அமெரிக்கா New York ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட துரைராஜசிங்கம் இரத்தினம் அவர்கள் 07-03-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இரத்தினம், மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வன்னித்தம்பி, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சேதுப்பிள்ளை(கிளி) அவர்களின் பாசமிகு கணவரும்,

புஸ்பலதா(கனடா), பாலபாஸ்கரன்(கனடா), கேதீஸ்வரன்(கனடா), மங்களேஸ்வரி(கனடா), கோடீஸ்வரன்(கனடா), ஜெகதீஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மகேஸ்வரி(அவுஸ்திரேலியா), தவராசா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விஜயகுமார், தேவப்பிரியா, சிவலக்சுமி, ஸ்ரீகுலராஜா, பிரதீபா, மேகலா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சொக்கலிங்கம், தவராசா மற்றும் புவனேஸ்வரி(கனடா), சறோஜினிதேவி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி மற்றும் வேதநாயகம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும்,

துஷானி, சஞ்சீவ், யாழினி, கர்சன், கோபி, சஹானா, கர்ஷிகா, திலீபன், சரிக்கா, யஷ்வினி, கிஷாயினி, நிரேயா, நிவிஷன், லவீனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 17/03/2018, 03:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 18/03/2018, 07:00 மு.ப — 09:30 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 18/03/2018, 10:00 மு.ப — 10:30 மு.ப
முகவரி:Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada.
தொடர்புகளுக்கு
பாஸ்கரன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி:+17807144249
கேதீஸ்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி:+14164713622
கோடீஸ்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி:+17789919778
ஜெகன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி:+16479671265
விஜயன்(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி:+14164176725
ஸ்ரீ(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி:+14165283337
Loading..
Share/Save/Bookmark