திரு நடராசா சிவசுப்பிரமணியம்
(சிவம்)
பிறப்பு : 8 நவம்பர் 1957 — இறப்பு : 12 மார்ச் 2018

யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி, கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நடராசா சிவசுப்பிரமணியம் அவர்கள் 12-03-2018 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா தங்கரத்தினம் தம்பதிகளின் பாசமிகு இளைய மகனும், நடராசபிள்ளை, காலஞ்சென்ற புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மீரா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

வினுஜா, றோஷான் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

றோங்கிளின் அவர்களின் அன்பு மாமனாரும்,

விநாயகமூர்த்தி, வரலக்சுமி, கலாராணி, முத்துக்குமாரசாமி, வசந்தராணி, ராஜினி, சிவரஞ்சன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மல்லிகாதேவி, தர்மேந்திரன், பாலசுப்பிரமணியம், சியாமளா, துளசிதாஸ், பாலகுமார், சிவகலை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மோகனா, மதனா, மதிவதனா, ஞானசீலன், புவனராஜவதனி, காலஞ்சென்றவர்களான மஞ்சுளா, குணசீலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 17/03/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:St John's Dixie Chapel, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada.
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 18/03/2018, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:St John's Dixie Chapel, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada.
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 18/03/2018, 12:00 பி.ப — 01:30 பி.ப
முகவரி:St John's Dixie Chapel, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada.
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 18/03/2018, 02:00 பி.ப
முகவரி:St John's Dixie Chapel, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada.
தொடர்புகளுக்கு
மனைவி — கனடா
தொலைபேசி:+19057931969
றோஷான்(மகன்) — கனடா
தொலைபேசி:+19057823715
றோங்கிளின்(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி:+16473387174
முத்து(சகோதரர்) — கனடா
செல்லிடப்பேசி:+16478218045
ரஞ்சன்(சகோதரர்) — கனடா
செல்லிடப்பேசி:+14168281664